Shop Pay Installments திட்டங்கள்

பல Shop Pay Installments திட்டங்களை Affirm வழங்குகிறது. ஒவ்வொரு திட்டத்திற்குமான உங்கள் தகுதியை Affirm தீர்மானிக்கிறது, மேலும் வழங்கப்படும் திட்டங்களின் வகைகள் மாறக்கூடும். செக்அவுட்டின்போது, கிடைக்கும் அனைத்து விருப்பங்களையும் நீங்கள் சரிபார்க்கலாம். Shop Pay Installments-ஐப் பயன்படுத்த உங்களுக்குத் தகுதி இருந்தால், நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து கீழ்க்காணும் தொகைகளுக்கு இடைப்பட்ட ஆர்டர்களுக்கான பணத்தைக் காலப்போக்கில் செலுத்தலாம்:

  • ஆஸ்திரேலியாவில் $50 AUD முதல் $2,000 AUD வரை
  • கனடாவில் $35 CAD முதல் $30,000 CAD வரை
  • யுகே-வில் £50 முதல் £30,000 GBP வரை
  • அமெரிக்காவில் $35 USD முதல் $30,000 USD வரை

உங்களின் கொள்முதல் தொகையைப் பொறுத்து உங்களின் கட்டண விருப்பங்களும் அட்டவணையும் அமையும். முன்பணம் செலுத்த வேண்டியிருக்கலாம். உங்கள் செக்அவுட்டை நிறைவுசெய்த பிறகு, கட்டணத் திட்டத்தின் வகையை உங்களால் மாற்ற முடியாது. உங்களின் ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப் பெறுவது அல்லது ரத்துசெய்வது குறித்த கோரிக்கையைச் சமர்ப்பிக்க, ஆன்லைன் ஸ்டோரை நேரடியாகத் தொடர்புகொள்ளவும்.

Shop Pay Installments-ஐப் பயன்படுத்துவதற்கான வெளிப்படுத்தல்கள்

நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து ஆஸ்திரேலியா, கனடா, யுகே மற்றும் அமெரிக்காவில் Shop Pay Installments-ஐப் பயன்படுத்துவதற்கான பின்வரும் வெளிப்படுத்தல்களைச் சரிபார்க்கவும்.

அமெரிக்காவுக்கான வெளிப்படுத்தல்

Rates from 0-36% APR. Payment options through Shop Pay Installments are subject to an eligibility check and are provided by these lending partners: affirm.com/lenders. Options depend on your purchase amount, and a down payment may be required. State notices to consumers: affirm.com/licenses.

ஆஸ்திரேலியாவுக்கான வெளிப்படுத்தல்

Shop Pay Installments is made available by Shopify Commerce Singapore Pte. Ltd. (Shop Pay) (Credit Representative Number 000580369) as a credit representative of Affirm Australia Pty Ltd (Australian Credit Licence 569362). Credit is provided by Affirm Australia Pty Ltd. Available to approved applicants only. Terms and conditions apply.

Payment options through Shop Pay Installments in Australia are subject to an eligibility check and are provided by Affirm. Options depend on your purchase amount and require a debit card. Terms apply.

கனடாவுக்கான வெளிப்படுத்தல்

Rates from 0-31.99% APR (subject to provincial regulatory limitations). Payment options through Affirm Canada Holdings Ltd. ("Affirm") are subject to an eligibility check and depend on purchase amount, vary by merchant, and may not be available in all provinces/territories. A down payment (or a payment due today) may be required. See affirm.ca/helpcenter for more information.

யுகே-வுக்கான வெளிப்படுத்தல்

Shopify International Limited is an Appointed Representative of Affirm U.K. Limited which is authorized and regulated by the Financial Conduct Authority (Firm Reference Number: 1031087).

Affirm U.K. Limited ஆனது நுகர்வோர் கடன் தயாரிப்புகளை வழங்குகிறது. அத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்ட நுகர்வோர் கடன் செயல்பாடுகளை (நிறுவனக் குறிப்பு எண் 756087) மேற்கொள்வதற்காக நிதிக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் ("FCA") அங்கீகரிக்கப்பட்டு, நெறிப்படுத்தப்படுகிறது. இதன் நிறுவன எண் 10199101 ஆகும், C/O TMF Group, 1 Angel Court, 13th Floor, London, EC2R 7HJ என்ற முகவரியில் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்டுள்ளது. Affirm என்பது Affirm U.K. Limited-இன் வர்த்தகப் பெயராகும்.

கடனளிப்பவரான Affirm-உடனான கூட்டாண்மையின் அடிப்படையில் Shop Pay Installments கடனை வழங்குகிறது. கடன் சரிபார்ப்புக்கும் குறைந்தபட்சச் செலவுக்கும் உட்பட்டு, ஒழுங்குபடுத்தப்படாத கடனை Affirm வழங்குகிறது. இதில் மாற்றங்கள் இருக்கலாம். விதிமுறைகள் பொருந்தும். 18 வயதுக்கு மேற்பட்ட, டெபிட் கார்டு வைத்துள்ள யுகே-வில் வசிப்பவர்களுக்கு மட்டுமே. செக்அவுட்டின்போது முன்பணம் செலுத்துவது அவசியமாகும். பேமெண்ட்டுகளைச் செலுத்தத் தவறினால் உங்களின் நிதி நிலை பாதிக்கப்படலாம்.

மேலும் உதவி வேண்டுமா?எங்களுடன் அரட்டையடியுங்கள்