அதிகம் பார்க்கப்பட்ட தலைப்புகள்
கணக்கு அமைவு
ஷாப்பிங்கை எளிதாக்குவதற்காக ஆர்டர்களைத் தடமறியவும், உங்கள் கட்டண முறைகளை நிர்வகிக்கவும், அறிவிப்புகளை அமைக்கவும் ஒரு Shop கணக்கை உருவாக்குங்கள்.
உங்கள் ஆர்டர்களைத் தடமறியுங்கள்
டெலிவரிப் பயணம் முழுவதும் ஷிப்பிங் அறிவிப்புகளைப் பெற, Shop மூலம் உங்கள் ஆர்டர்களைத் தடமறிவது எப்படி என அறிக.
Shop Pay-ஐப் பயன்படுத்துதல்
Shop Pay பற்றியும், எதிர்காலக் கொள்முதல்களுக்காகச் சேமிக்கப்படும் மற்றும் பாதுகாப்பாக என்க்ரிப்ட் செய்யப்படும் தகவல்கள் பற்றியும் மேலும் அறிக.
Shop Pay Installments
பங்கேற்கும் Shop ஸ்டோர்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் தகுதியான கொள்முதல்களைச் சிறிய பேமெண்ட்டுகளாகப் பிரிக்க, Shop Pay Installments-ஐப் பயன்படுத்துங்கள்.
உங்கள் Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளுங்கள்
தகுதியான ஆர்டர்களுக்கு Shop செயலி அல்லது Shop இணையதளம் மூலம் செக்அவுட்டின் போது உங்கள் Shop Cash-ஐ மீட்டுக்கொள்ளுங்கள்.
Shop உடன் நம்பிக்கையாக ஷாப்பிங் செய்தல்
Shop-இல் விற்பனை செய்வதற்கு ஸ்டோர்கள் எவ்வாறு தகுதி பெறுகின்றன, உங்கள் தகவல் மற்றும் தனியுரிமையை Shop எவ்வாறு பாதுகாக்கிறது மற்றும் கொள்முதல் செய்வதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து அறிக.
தொடங்குங்கள்
Shop உடன் தொடங்குதல்
Shop என்பது Shopify-ஆல் உருவாக்கப்பட்ட, ஷாப்பிங் செய்ய மற்றும் டெலிவரியைத் தடமறிவதற்கான செயலியாகும். ஷாப்பிங், பேமெண்ட்டுகள் மற்றும் ஆர்டர் மேலாண்மை ஆகியவற்றிற்கு Shop-ஐப் பயன்படுத்துவது எப்படி என அறிக.
ஷாப்பிங்
Shop Pay-ஐப் பயன்படுத்தி Shop செயலியில் தயாரிப்புகளை உலாவிக் கொள்முதல் செய்யுங்கள், Shop சலுகைகளை அணுகுங்கள் மற்றும் உங்கள் கொள்முதல்களுக்கான மதிப்பாய்வுகளை வழங்குங்கள்.
உங்கள் டெலிவரிகளைத் தடமறிதல்
டெலிவரியைத் தடமறிதல்
தானாகத் தடமறிவதற்கு உங்கள் மின்னஞ்சலை இணைப்பதன் மூலமோ அல்லது தடமறிவதற்கான எண்ணை மேனுவலாகச் சேர்ப்பதன் மூலமோ, Shop செயலியில் உங்கள் ஆர்டர்களைத் தடமறியுங்கள்.
உங்கள் ஆர்டர்களை நிர்வகித்தல்
Shop செயலியில் ஆர்டர்களைத் தடமறியுங்கள் மற்றும் தேவைக்கேற்பக் காப்பகப்படுத்துங்கள், அழியுங்கள் அல்லது ஆர்டர்களை டெலிவரி செய்யப்பட்டதாகக் குறியிடுங்கள்.
Shop Pay
Shop Pay மூலம் செக்அவுட் செய்யுங்கள்
பங்கேற்கும் ஸ்டோர்களில் விரைவான, பாதுகாப்பான செக்அவுட்டிற்காக உங்கள் பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் விருப்பத்தேர்வுகளைச் சேமிக்க Shop Pay உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் Shop Pay அமைப்புகளை நிர்வகித்தல்
உங்கள் Shop Pay ஃபோன் எண், பேமெண்ட் மற்றும் ஷிப்பிங் விருப்பத்தேர்வுகள் மற்றும் சந்தா ஆர்டர்கள் போன்ற Shop Pay அமைப்புகளை நிர்வகியுங்கள்.
Shop Pay Installments
Shop Pay Installments
பங்கேற்கும் Shop ஸ்டோர்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் தகுதியான கொள்முதல்களைச் சிறிய பேமெண்ட்டுகளாகப் பிரிக்க, Shop Pay Installments-ஐப் பயன்படுத்துங்கள்.
உங்கள் Shop Pay Installments அமைப்புகளை நிர்வகித்தல்
Shop Pay Installments-க்கான உங்கள் தானியங்கிப் பேமெண்ட் அமைப்புகளை நிர்வகியுங்கள் அல்லது எப்போது வேண்டுமானாலும் மேனுவல் பேமெண்ட்டைச் செய்யுங்கள்.
ரிவார்டுகள் மற்றும் விளம்பரங்கள்
Shop Cash குறித்து அறிக
Shop செயலி அல்லது Shop இணையதளத்தில் Shop Pay அல்லது Shop Pay Installments-ஐப் பயன்படுத்தி நீங்கள் செலுத்தும் தகுதியான கொள்முதல்களுக்கான Shop Cash-ஐப் பெறுங்கள் மற்றும் மீட்டுக்கொள்ளுங்கள்.
Shop சலுகைகள்
Shop சலுகைகள் குறிப்பிட்ட கால அவகாசத்துடன் கூடிய சிறப்பு விலை நிர்ணயத்தையோ, பங்கேற்கும் ஸ்டோர்களில் இருந்து கூடுதல் Shop Cash பெறுவதற்கான வாய்ப்பையோ உங்களுக்கு வழங்குகின்றன.
ஆதரவு
ஆர்டர் தொடர்பான உதவியைப் பெறுதல்
ஸ்டோர் அல்லது கேரியரைத் தொடர்புகொள்வது முதல், சிக்கலைப் புகாரளிப்பது, ஒரு ரிட்டர்னைத் தொடங்குவது அல்லது Shop ஆதரவை அணுகுவது வரை, Shop ஆர்டர் தொடர்பாக உதவி பெறச் சரியான வழியைக் கண்டறியுங்கள்.
Shop-இடம் சிக்கலைப் புகாரளிக்கவும்
தேவைக்கேற்ப Shopify விசாரித்து நடவடிக்கை எடுக்க உதவ, ஆர்டர் தொடர்பான சிக்கல்கள் அல்லது சந்தேகத்திற்குரிய ஸ்டோர் செயல்பாடு குறித்து Shop செயலியில் புகாரளியுங்கள்.